மக்களுக்கு சேவை செய்வதில் அரசு ஊழியர்களின் பங்கு அளப்பரியது. ஆனால் என்ன செய்வது? இந்த கொரோனா வந்து 50% அரசு ஊழியர்களை பணிக்கு வரவிடாமல் முடக்கிப் போட்டுள்ளது. அதனால் ஆகாயத்தை முட்டும் அளவிற்க்கு மக்கள் பணிகள் தேங்கி கிடக்கிறது. ஆகவே இந்த வீடியோவில் அனைவரையும் பணிக்கு அழைக்க ஓர் ஆலோசனை மக்கள் முன் வைக்கப் பட்டுள்ளது.
You are here:Home » Unlabelled » 100% அரசு ஊழியர்களை லாக்டவுன் காலத்தில் பணிசெய்ய அழைக்க இந்த முறையை பயன்படுத்தலாமே?
May 20, 2020
0 comments:
Post a Comment