புதிய ஜனநாயக கட்சியின் நோக்கங்கள் :


அனைத்து மக்களுக்கும் பொருளாதாரச் சமநிலை ஏற்படுத்துவது

தொழிற்புரட்சி ஏற்படுத்துவது

விவசாய புரட்சி ஏற்படுத்துவது

ஊழலல்வாதிகளை களைந்து ஊழலை துடைத்தெறிவது

அனைத்து மொழி பேசுபவர்களை சமமாக பாவிப்பது

கல்வியை இலவசமாக்குவது

மருத்துவத்தை இலவசமாக வழங்குவது

ஒரே இந்தியாவை உருவாக்கி ஒரே சட்டத்தின்கீழ் இந்தியாவை வலிமையாக கட்டமைப்பது

சமூகத்தின் களைகளை பிடுங்கி அதன் ஆணி வேர்களையும் அழித்தொழிப்பது

அரசாங்கத்தின் அங்கங்களாக மக்களை ஒன்றிணைப்பது

இந்தியாவை வல்லரசாக்குவது

தேவையற்ற வரிகளை ஒழித்து நிலையான, மகிழ்ச்சியான ஆட்சியை மக்களுக்கு அளிப்பது

0 comments:

Post a Comment